திருச்சி-குஜராத் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து.. அலறிய பயணிகள்! அதிர்ஷ்டவசமாக பெரும் சேதம் தவிர்ப்பு
அகமதாபாத்: திருச்சி - குஜராத் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உரிய நேரத்தில் பயணிகள் வெளியேறி விட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சியில் இருந்து குஜராத்தின் ஸ்ரீகங்கா நகருக்கு ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பல மாநிலங்களை கடந்து செல்லும் இந்த விரைவு ரயிலில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிக அளவு இருக்கும். இந்த ரயில் சூரத் நகரில் இருந்து 25 கி.மீட்ட தொலைவில் உள்ள வல்சத் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது திடீரென ஒரு பெட்டியில் தீ பிடித்தது.

தீ விபத்தை அடுத்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். என் ஜின் மற்றும் அதற்கு பக்கத்திலேயே இருந்த பி 1 கோச்சில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. உடனடியக ரயில் நிறுத்தப்பட்டதும் பயணிகள் அவசர அவசரமாக இறங்கினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள், பிற பெட்டிகளுக்கும் தீ பரவாமல் இருக்கும் வகையில் பெட்டிகளை தனியாக கழற்றிவிட்டனர்.
கரும்புகையுடன் தீ பற்றி எரியும் காட்சிகள் வெளியாகி பயணிகளை அதிர்ச்சி அடைய வைக்கும் விதமாக உள்ளது. இந்த ரயில் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications