திரிபுராவில் சிபிஎம் அலுவலகங்கள், பிரமுகர்கள் மீது தொடரும் பாஜக 'அட்டாக்'
சிபிஎம் அலுவலகங்கள், பிரமுகர்கள் மீது தொடரும் பாஜக 'அட்டாக்'
Subscribe to Oneindia Tamil
அகர்தலா: திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள், பிரமுகர்களை குறிவைத்து பாஜக- ஆர்.எஸ்.எஸ். கும்பல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
திரிபுரா சட்டசபை தேர்தலில் பாஜக வென்று ஆட்சியை கைப்பற்றியது. 25 ஆண்டுகாலம் நீடித்த இடதுசாரிகள் ஆட்சி முடிவுக்கு வந்தது.

தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவினர் மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள், பிரமுகர்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் சில இடங்களில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

கடந்த 4-ந் தேதி முதல் இன்று வரை இத்தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாஜக-ஆர்.எஸ்.எஸ். கும்பலின் தாக்குதலின் படுகாயமடைந்த மார்க்சிஸ்ட் பிரமுகர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications