ரூ20 லட்சம் பண மெத்தையில் படுத்து புரண்ட சி.பி.எம். தலைவர்... டி.வி. காட்சியால் பரபரப்பு
அகர்தலா: திரிபுரா மாநில மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் ஒருவர் பணமெத்தையில் படுத்து புரளும் காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுவாக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் எளிமையாக காட்சி அளிப்பார்கள். இதற்கு எதிராக திரிபுரா மாநிலத்தில் சமர் ஆச்சார்ஜி என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பண மெத்தையில் படுத்திருப்பது போன்று வெளியான தொலைக்காட்சி காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அகர்தலா மாநகராட்சியின் 3 வார்டுகளில் கழிவறை அமைக்கும் பணி ஒப்பந்தம் எடுத்திருந்த அவர் அதன் மூலம் ரூ.2½ கோடிக்கு மேல் லாபம் அடைந்தார். இந்த தகவலை அந்த டி.வி. நிகழ்ச்சியில் அவரே தெரிவித்தார்.
மேலும் பண மெத்தையில் படுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு அதை நிறைவேற்றுவதற்காக வங்கியில் இருந்து ரூ.20 லட்சத்தை எடுத்து மெத்தையாக மாற்றியதாக தெரிவித்தார். அத்துடன் சில கம்யூனிஸ்ட் தோழர்கள் நிறைய சொத்து இருந்தாலும் இல்லாதவர்கள் போல் பாசாங்கு செய்வார்கள். நான் அப்படி அல்ல என்றும் அவர் கூறியிருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications