திரிபுராவில் 60 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றது. மாலை 4 மணி நிலவரப்படி 81.10 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி இருந்தது.
திரிபுரா மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. திரிபுராவில் ஆளும் பாஜக, இடதுசாரிகள்- காங்கிரஸ் கூட்டணி, அகன்ற திப்ரலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தும் மாநில கட்சிகள் என கடும் போட்டி நிலவுகிறது.
மொத்தம் 3,328 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறும். இதில் 1100 வாக்குச் சாவடிகளில் உஷார் நிலையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
Feb 16, 2023, 3:14 pm IST
தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் வாக்குப்பதிவு தினத்தன்று தங்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்கு கோரும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டதற்கு விளக்கம் அளிக்குமாறு திரிபுரா மாநில பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு திரிபுரா மாநில தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது.
#TripuraElections2023 | Office of the Chief Electoral Officer sends notices to Tripura Congress and BJP for "an appeal for vote in the favour" of their own parties tweeted from their official handles after the imposition of Model Code of Conduct. pic.twitter.com/vNWBVm04vs
பாஜகவுடன் தொடர்புடைய சமூக விரோதிகள் சில இடங்களில் வாக்காளர்களை அச்சமின்றி வாக்களிக்க விடாமல் தடுப்பதாக திரிபுராவின் முன்னாள் முதல்வரும் சிபிஐஎம் கட்சியின் தலைவருமான மாணிக் சர்கார் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ''வாக்களிக்க அனுமதி அளிக்கப்படாத வாக்களார்கள் சாலைகளை மறித்து எங்களை வாக்களிக்க விடாவிட்டால் வேறு யாரையும் வாக்களிக்க அனுமதிக்க மாட்டோம் என்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியிருக்கின்றனர். இது பாசிடிவ் ஆன அறிகுறியாகவும் தீர்க்கமான முயற்சியாகவும் பர்க்கிறோம்" என்றார்
The information our people get is communicated to Chief Electoral Officer. He is responding in a very positive manner. But what action is taken onground needs to be examined further | Manik Sarkar CPIM leader Tripura and former CM Tripura pic.twitter.com/GTpVMEhypT
திரிபுராவின் முன்னாள் முதல்வரும் மாநிலங்களவை எம்.பியுமான பிப்லாப் குமார், கோமதி தொகுதியில் இன்று தனது வாக்கினை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எந்த ஒரு தேர்தலையும் பெரிது சிறிது என்று நாங்கள் பார்ப்பது இல்லை. மக்கள்தான் உயர்ந்தவர்கள். எனவே மக்களை மதிப்பது எங்கள் கடமை. எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை கடந்த 2018-ல் மக்கள் அளித்தனர். கொரொனா பரவலுக்கு மத்தியிலும் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் நாங்கள் பணியாற்றினோம். மக்களுக்கும் இது தெரியும்" என்றார்.
Tripura was in darkness for a long time. Today youth is hopeful, women have smiles on their faces & elderly show trust. This was missing. People are taking a decision for their future today.Under PM Modi's leadership, BJP will form a govt here once again with majority: Biplab Deb pic.twitter.com/yLqHAto0bW
திரிபுராவில் வாக்குப்பதிவு தொடங்கியது முதலே மக்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர். காலை 11 மணி நிலவரப்படி 31.23 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Feb 16, 2023, 11:27 am IST
திரிபுராவில் வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஷந்திர்பஜார் தொகுதிக்கு உள்பட்ட கலச்சேரா வாக்குச்சாவடியில் சிபிஎம் கட்சி தொண்டர் தாக்கப்பட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிபிஎம் கட்சி தொண்டர் தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் எப்.ஐ ஆர் பதிவு செய்துள்ளனர்.
Feb 16, 2023, 10:59 am IST
திரிபுராவின் எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான மாணிக் சர்கர் அகர்தலாவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.
Feb 16, 2023, 10:19 am IST
அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக திரிபுரா மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- திரிபுரா மக்கள் ஒற்றுமைக்காக ஒன்றுபட்டுள்ளனர். அனைத்து மக்களும் குறிப்பாக இளைஞர்கள் ஜனநாயக திருவிழாவில் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக வாக்களிக்க வேண்டும். எந்த அச்சமும் இன்றி வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
People of Tripura are united for change.
Sincerely urge everyone, especially the youth to come out and participate in the festival of Democracy and vote for peace and progress.
திரிபுராவில் வாக்குப்பதிவு தொடங்கியது முதலே மக்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 12.76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Feb 16, 2023, 9:29 am IST
திரிபுராவில் பலத்த பாதுகாப்புடன் 60 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். வாக்குப்பதிவு தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்தில் இவிஎம் இயந்திரங்களில் எந்த இடத்திலும் தொழில் நுட்ப கோளாறு ஏற்படவில்லை எனவும் விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் இன்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடப்பதாகவும் கூறினார்.
Feb 16, 2023, 9:02 am IST
திரிபுரா முதல்வர் மாணிக் சகா அக்ர்தலாவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினர். வாக்களித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாணிக் சகா, தேர்தல் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்ததாகவும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வருவதை நீங்கள் பார்க்க முடியும். பாஜக வெற்றி பெற்று கண்டிப்பாக இங்கு ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்
சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் சாதனை படைக்கும் எண்ணிக்கையில் அதிக அளவில் வந்து வாக்குகளை செலுத்தி ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று திரிபுரா மக்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக பிரதமர் மோடி தனது டிவிட் பதிவில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக இளம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் தனது ட்விட் பதிவில் தெரிவித்துள்ளார்.
Urging the people of Tripura to vote in record numbers and strengthen the festival of democracy. I specially call upon the youth to exercise their franchise.
திரிபுரா சட்டமன்ற தேர்தலில் வளர்ச்சியை நோக்கி செயல்படும் அரசு அமைவதை உறுதி செய்யும் வகையில் மக்கள் தங்கள் வாக்கினை செலுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் திரிபுராவில் ஏற்கனவே அமைதி மற்றும் வளர்ச்சிக்கான காலம் தொடங்கி சுமூகமாக சென்று கொண்டிருப்பதாகவும் வளமான திரிபுராவிற்காக மக்கள் தங்கள் வாக்கினை செலுத்த வர வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.
Feb 16, 2023, 7:48 am IST
திரிபுராவில் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Feb 16, 2023, 7:11 am IST
திரிபுரா மாநில சட்டசபை தேர்தல் - வாக்குப்பதிவு தொடங்கியது
Feb 16, 2023, 7:11 am IST
60 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட திரிபுராவில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு
Feb 16, 2023, 7:11 am IST
திரிபுராவில் ஆளும் பாஜக - எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இடையே கடும் போட்டி
Feb 16, 2023, 7:11 am IST
காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறுகிறது
Feb 16, 2023, 6:37 am IST
திரிபுரா தேர்தலில் 58 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
Feb 16, 2023, 6:37 am IST
மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது
Feb 16, 2023, 6:36 am IST
திரிபுராவில் சிபிஎம் 47; காங்கிரஸ் 13 தொகுதிகளில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன
Feb 16, 2023, 6:36 am IST
திரிபுராவில் பாஜக மொத்தம் 55 தொகுதிகளில் போட்டியிடுகிறது; பாஜகவின் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணிகளாக இருந்தாலும் ஒரு தொகுதியில் இரு கட்சிகளும் போட்டியிடுகின்றன.
Feb 16, 2023, 6:36 am IST
திரிபுரா தேர்தலில் போட்டியிடும் 259 பேரில் 28 பேர் பெண்கள்
Feb 16, 2023, 6:36 am IST
திரிபுராவின் 60 தொகுதிகளில் 259 பேர் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்
Feb 16, 2023, 6:35 am IST
திரிபுராவின் 60 தொகுதிகளில் மொத்தம் 28.13 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்
Feb 16, 2023, 6:35 am IST
திரிபுராவில் இன்று பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
Feb 16, 2023, 6:35 am IST
திரிபுராவில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது
6:35 AM, 16 Feb
திரிபுராவில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது
6:35 AM, 16 Feb
திரிபுராவில் இன்று பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
6:35 AM, 16 Feb
திரிபுராவின் 60 தொகுதிகளில் மொத்தம் 28.13 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்
6:36 AM, 16 Feb
திரிபுராவின் 60 தொகுதிகளில் 259 பேர் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்
6:36 AM, 16 Feb
திரிபுரா தேர்தலில் போட்டியிடும் 259 பேரில் 28 பேர் பெண்கள்
6:36 AM, 16 Feb
திரிபுராவில் பாஜக மொத்தம் 55 தொகுதிகளில் போட்டியிடுகிறது; பாஜகவின் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணிகளாக இருந்தாலும் ஒரு தொகுதியில் இரு கட்சிகளும் போட்டியிடுகின்றன.
6:36 AM, 16 Feb
திரிபுராவில் சிபிஎம் 47; காங்கிரஸ் 13 தொகுதிகளில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன
6:37 AM, 16 Feb
மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது
6:37 AM, 16 Feb
திரிபுரா தேர்தலில் 58 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
7:11 AM, 16 Feb
காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறுகிறது
7:11 AM, 16 Feb
திரிபுராவில் ஆளும் பாஜக - எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இடையே கடும் போட்டி
7:11 AM, 16 Feb
60 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட திரிபுராவில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு
7:11 AM, 16 Feb
திரிபுரா மாநில சட்டசபை தேர்தல் - வாக்குப்பதிவு தொடங்கியது
7:48 AM, 16 Feb
திரிபுராவில் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8:25 AM, 16 Feb
திரிபுரா சட்டமன்ற தேர்தலில் வளர்ச்சியை நோக்கி செயல்படும் அரசு அமைவதை உறுதி செய்யும் வகையில் மக்கள் தங்கள் வாக்கினை செலுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் திரிபுராவில் ஏற்கனவே அமைதி மற்றும் வளர்ச்சிக்கான காலம் தொடங்கி சுமூகமாக சென்று கொண்டிருப்பதாகவும் வளமான திரிபுராவிற்காக மக்கள் தங்கள் வாக்கினை செலுத்த வர வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.
8:36 AM, 16 Feb
சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் சாதனை படைக்கும் எண்ணிக்கையில் அதிக அளவில் வந்து வாக்குகளை செலுத்தி ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று திரிபுரா மக்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக பிரதமர் மோடி தனது டிவிட் பதிவில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக இளம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் தனது ட்விட் பதிவில் தெரிவித்துள்ளார்.
Urging the people of Tripura to vote in record numbers and strengthen the festival of democracy. I specially call upon the youth to exercise their franchise.
திரிபுரா முதல்வர் மாணிக் சகா அக்ர்தலாவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினர். வாக்களித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாணிக் சகா, தேர்தல் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்ததாகவும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வருவதை நீங்கள் பார்க்க முடியும். பாஜக வெற்றி பெற்று கண்டிப்பாக இங்கு ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்
திரிபுராவில் பலத்த பாதுகாப்புடன் 60 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். வாக்குப்பதிவு தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்தில் இவிஎம் இயந்திரங்களில் எந்த இடத்திலும் தொழில் நுட்ப கோளாறு ஏற்படவில்லை எனவும் விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் இன்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடப்பதாகவும் கூறினார்.
9:57 AM, 16 Feb
திரிபுராவில் வாக்குப்பதிவு தொடங்கியது முதலே மக்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 12.76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
10:19 AM, 16 Feb
அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக திரிபுரா மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- திரிபுரா மக்கள் ஒற்றுமைக்காக ஒன்றுபட்டுள்ளனர். அனைத்து மக்களும் குறிப்பாக இளைஞர்கள் ஜனநாயக திருவிழாவில் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக வாக்களிக்க வேண்டும். எந்த அச்சமும் இன்றி வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
People of Tripura are united for change.
Sincerely urge everyone, especially the youth to come out and participate in the festival of Democracy and vote for peace and progress.
திரிபுராவின் எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான மாணிக் சர்கர் அகர்தலாவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.
11:27 AM, 16 Feb
திரிபுராவில் வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஷந்திர்பஜார் தொகுதிக்கு உள்பட்ட கலச்சேரா வாக்குச்சாவடியில் சிபிஎம் கட்சி தொண்டர் தாக்கப்பட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிபிஎம் கட்சி தொண்டர் தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் எப்.ஐ ஆர் பதிவு செய்துள்ளனர்.
11:54 AM, 16 Feb
திரிபுராவில் வாக்குப்பதிவு தொடங்கியது முதலே மக்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர். காலை 11 மணி நிலவரப்படி 31.23 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
12:34 PM, 16 Feb
திரிபுராவின் முன்னாள் முதல்வரும் மாநிலங்களவை எம்.பியுமான பிப்லாப் குமார், கோமதி தொகுதியில் இன்று தனது வாக்கினை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எந்த ஒரு தேர்தலையும் பெரிது சிறிது என்று நாங்கள் பார்ப்பது இல்லை. மக்கள்தான் உயர்ந்தவர்கள். எனவே மக்களை மதிப்பது எங்கள் கடமை. எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை கடந்த 2018-ல் மக்கள் அளித்தனர். கொரொனா பரவலுக்கு மத்தியிலும் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் நாங்கள் பணியாற்றினோம். மக்களுக்கும் இது தெரியும்" என்றார்.
Tripura was in darkness for a long time. Today youth is hopeful, women have smiles on their faces & elderly show trust. This was missing. People are taking a decision for their future today.Under PM Modi's leadership, BJP will form a govt here once again with majority: Biplab Deb pic.twitter.com/yLqHAto0bW
பாஜகவுடன் தொடர்புடைய சமூக விரோதிகள் சில இடங்களில் வாக்காளர்களை அச்சமின்றி வாக்களிக்க விடாமல் தடுப்பதாக திரிபுராவின் முன்னாள் முதல்வரும் சிபிஐஎம் கட்சியின் தலைவருமான மாணிக் சர்கார் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ''வாக்களிக்க அனுமதி அளிக்கப்படாத வாக்களார்கள் சாலைகளை மறித்து எங்களை வாக்களிக்க விடாவிட்டால் வேறு யாரையும் வாக்களிக்க அனுமதிக்க மாட்டோம் என்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியிருக்கின்றனர். இது பாசிடிவ் ஆன அறிகுறியாகவும் தீர்க்கமான முயற்சியாகவும் பர்க்கிறோம்" என்றார்
The information our people get is communicated to Chief Electoral Officer. He is responding in a very positive manner. But what action is taken onground needs to be examined further | Manik Sarkar CPIM leader Tripura and former CM Tripura pic.twitter.com/GTpVMEhypT
தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் வாக்குப்பதிவு தினத்தன்று தங்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்கு கோரும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டதற்கு விளக்கம் அளிக்குமாறு திரிபுரா மாநில பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு திரிபுரா மாநில தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது.
#TripuraElections2023 | Office of the Chief Electoral Officer sends notices to Tripura Congress and BJP for "an appeal for vote in the favour" of their own parties tweeted from their official handles after the imposition of Model Code of Conduct. pic.twitter.com/vNWBVm04vs
Tripura Polls (திரிபுரா தேர்தல் வாக்குப்பதிவு) 2023 Live News Updates in Tamil: Stay tuned with us for more LIVE updates on Tripura State Assembly Elections 2023 Polls in tamil language at Oneindia Tamil.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.