திரிபுராவில் இடதுசாரிகள் ஆதிக்கம் தொடருமா? மேகாலயா, நாகாலாந்தில் யார் ஆட்சி? நாளை ரிசல்ட்
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகின்றன.
ஷில்லாங்/அகர்தலா/கோஹிமா: திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தல்களின் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
திரிபுராவில் 25 ஆண்டுகளாக இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வருகிறது. மேகாலயாவில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது.

நாகாலாந்தில் மாநில கட்சிகளுடன் பாஜக ஆட்சியில் இருந்தது. தேர்தலில் இந்த கூட்டணி முறிந்தது. இம்மாநிலங்களில் உள்ள தலா 60 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 18 மற்றும் பிப்ரவரி 27-ல் வாக்குப் பதிவு நடைபெற்றது.
இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. திரிபுராவில் இடதுசாரிகள் படுதோல்வியைத் தழுவக் கூடும் என ஒரு சில தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்தன. இருப்பினும் சிவோட்டர் கருத்து கணிப்பில் இடதுசாரிகள் சகாப்தம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேகாலயாவில் தேசியவாத காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்றும் ஆளும் காங்கிரஸுக்கு 2-வது இடம் கிடைக்கும் எனவும் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்தன. நாகாலாந்தில் என்டிபிபி-பாஜக கூட்டணிக்கும் என்பிஎப்-க்கும் இடையே கடும் போட்டி நிலவும் எனவும் கருத்து கணிப்புகள் தெரிவித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications