தூத்துக்குடி துப்பாக்கி சூடு: பிரதமர் மோடிக்கு சசி தரூர் 'நச்' கேள்வி
திருவனந்தபுரம்: அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடுக்கு அதிர்ச்சியடைந்த பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு மவுனமாக இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் ஒர்லான்டோவில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், "ஒர்லான்டோ துப்பாக்கி சூடு பற்றி அறிந்து அதிர்ச்சிடைந்தேன். உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு எனது இரங்கலையும், வேண்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார் மோடி.

இதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, தமிழகத்தின் தூத்துக்குடியில் 13 இந்தியர்கள் போலீசால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு, மோடி பேசாமல் இருப்பதாக கூறி கருத்து படம் வெளியிடப்பட்ட மீம்ஸை ஷேர் செய்துள்ளார் ஷஷிதரூர். இது தமிழர்கள் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
#CompassionChallenge pic.twitter.com/9GdCvYDtdj
— Shashi Tharoor (@ShashiTharoor) May 24, 2018
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications