உ.பி.யில் அதிர வைக்கும் அடுத்த கொடூரம்: கண்களை பிடுங்கி சிறுவர்கள் படுகொலை!!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி அளிக்கும் கொடூர சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அம்மாநிலத்தில் கண்கள் பிடுங்கப்பட்ட நிலையில் 2 சிறுவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹசன்காஞ்ச் என்ற பகுதியில் திருமண விழாவுக்கு ரத்னேஷ் மற்றும் பரத் சிங் என்ற இரண்டு சிறுவர்கள் சென்றிருந்தனர். இருவரும் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி அலைந்தனர்.
ஆனாலும் சிறுவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் மறுநாள் காலை ஒரு மரத்திற்கு அடியில் சிறுவர்கள் பிணமாக காணப்பட்டனர். அவர்களின் கண்கள் பிடுங்கப்பட்டு வயிற்றுப் பகுதியில் பலத்த காயங்கள் இருந்தன.
இதனையடுத்து ஆத்திரமடைந்த உறவினர்கள், குற்றவாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து நடந்து வரும் பலாத்கார சம்பவத்தால் கடும் நெருக்கடியில் உள்ள அகிலேஷ் அரசுக்கு தற்போதைய சம்பவம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications