சத்தீஷ்கரில் நக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல்.. இரு ரிசர்வ் போலீஸ்காரர்கள் படுகாயம்
சத்தீஷ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 2 பேர் காயமடைந்தனர்.
ராய்பூர்: சத்தீஷ்கர் வனப்பகுதியில் மத்திய ரிசர்வ் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நக்சலைட்டுகள் வைத்திருந்த குண்டு வெடித்து சிதறியதில் 2 வீரர்கள் காயமடைந்தனர்.
சத்தீஷ்கர் வனப்பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 74வது பிரிவினர் சிட்டால்நர் காவல்நிலையம் அருகே சாலையை திறக்கும் பணிக்கு சென்றனர். இதற்காக அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சிட்டால்நர் நரசபுரம் கிராமங்களுக்கு இடையே வீரர்கள் சென்றபோது நக்சலைட்டுகள் வைத்திருந்த வெடிகுண்டை கவனக்குறைவால் மிதித்தனர்.

இதில் தலைமைக் காவலர் பார்விந்தர் மற்றும் காவலர் பி.சாகர் ஆகியோர் காயமடைந்தனர். இதையடுத்து அங்கு வந்த மற்ற வீரர்கள் இருவரையும் வனப்பகுதியில் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீரர்கள் கவனக்குறைவாக நக்சலைட்டுகள் வைத்திருந்த வெடிகுண்டுகளை மிதித்ததே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications