தானேவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ: 82 வயது கணவன், 78 வயது மனைவி பலி
தானே: தானேவில் உள்ள சுந்தர்பான் பார்க் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் 12வது மாடியில் தீப்பிடித்ததில் கணவன், மனைவி ஆகிய 2 பேர் உடல் கருகி பலியாகினர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள சம்தா நகரில் சுந்தர்பான் பார்க் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 12வது மாடியில் இன்று காலை 6 மணிக்கு தீப்பிடித்தது.
இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து 4 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
மின் கசிவால் தான் தீ விபத்து ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஒரு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிவாஜிராவ் சௌகுலே(82) மற்றும் அவரது மனைவி நிர்மலா(78) ஆகியோர் உடல் கருகி பலியாகினர். இது தவிர மேலும் 2 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் பலர் கட்டிடத்திற்குள் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications