ஈராக்கில் இருந்து திரும்பிய இந்திய நர்சுகளுக்கு வேலை தர தயார்!: துபாய் தொழிலதிபர் அறிவிப்பு
திருவனந்தபுரம்: ஈராக்கில் தீவிரவாதிகளிடமிருந்து விடுதலையாகி இந்தியா திரும்பியுள்ள நர்ஸ்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தயாராக உள்ளதாக அரபு நாட்டு தொழிலதிபர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஈராக்கின் திக்ரித் நகரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய தூத்துக்குடி நர்ஸ் மோனிஷா மற்றும் 45 கேரள நர்சுகளும், மொசூல் நகரத்துக்கு தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை தீவிரவாதிகள் 46 நர்சுகளையும் விடுதலை செய்வதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து நர்சுகள் அனைவரும் எர்பில் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து, ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலமாக இந்தியா வந்துள்ளனர்.
இந்நிலையில், வேலையிழந்து திரும்பும் அந்த நாற்பத்தாறு நர்சுகளுக்கும் பணி அளிக்க தயாராக உள்ளதாக அரபு நாட்டில் தொழில் செய்யும், இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் பி.ஆர்.ஷெட்டி என்பவர் மலையாள தினசரி பத்திரிகைகளில் விளம்பரம் அளித்துள்ளார். இவரின்கீழ், அரபு நாடுகளில் மட்டுமல்லாது, இந்தியா, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளிலும் மருத்துவமனைகள் செயல்படுகின்றன.
தனக்கு சொந்தமான மருத்துவமனைகளில் நர்சுகளுக்கு வேலைவாய்ப்பளிக்க தயாராக உள்ளதாகவும், அவர்களுக்கு சம்மதம் என்றால் தனது அலுவலகத்தை அணுகலாம் என்றும் அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications