என்ன அதிசயம்!!!: பதவியேற்பு விழாவில் முலாயமின் கையை பிடித்து அழைத்துச் சென்ற அமித் ஷா
டெல்லி: மோடி பதவியேற்பு விழாவுக்கு வந்த சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவை பாஜக தலைவர் அமித் ஷா கையை பிடித்து அழைத்துச் சென்ற அதிசயம் நடந்தது.
மோடி பதவியேற்பு விழா திங்கட்கிழமை மாலை டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற்றது. எந்த முறையும் இல்லாமல் இம்முறை இந்திய பிரதமரின் பதவியேற்பு விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிலையில் பதவியேற்பு விழாவில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்கள் பற்றி பார்ப்போம்.

முலாயம்
விழாவுக்கு வந்த சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவை அவருக்கு சற்றும் பிடிக்காத உ.பி. மாநில பாஜக தலைவர் அமித் ஷா கையை பிடித்து அழைத்துச் சென்றார்.

சுஷ்மா
கேபினட் அமைச்சராக பதவியேற்ற சுஷ்மா ஸ்வராஜ் தலையில் கை வைத்து ஆசி வழங்கினார் பாஜக மூத்த தலைவரான அத்வானி.

சோனியா
அத்வானி என்ன கூறினார் என்று தெரியவில்லை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஜோராக சிரிக்கிறார்.

மன்மோகன்
இலங்கை அதிபர் ராஜபக்சே முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கைகொடுக்க அவர் முகத்தில் சிரிப்பு எட்டிப்பார்த்தது. இதை அருகில் நின்று கவனித்துக் கொண்டிருப்பது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்.

அதானி, அம்பானி
பதவியேற்பு விழாவில் சிரித்துப் பேசி மகிழும் தொழில் அதிபர்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி.

சோகம்
விழாவில் முதல் வரிசையில் அமர்ந்திருந்த சுஷ்மா ஸ்வராஜ் முகம் ஏனோ வாட்டமாகவே இருந்தது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications