பிப்ரவரி 29ம் தேதி... 2016-17ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 2016-17ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் பிப்ரவரி 29ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா அறிவித்துள்ளார்.
டெல்லியில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க சென்ற ஜெயந்த் சின்ஹா நிருபர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் இத்தகவலையும் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இவ்வாண்டு லீப் வருடம் என்பதால் பிப்ரவரிக்கு 29 தேதி வருகிறது. அன்றைய தினம் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

பட்ஜெட்டை தயாரிப்பதற்காக, தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இவ்வாறு ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார். பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, சேவை மற்றும் வரிவிதிப்பு மசோதாவையும் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications