கருப்பு பணத்தை தாமாக முன்வந்து தெரிவிக்க மார்ச் 31 வரை காலக்கெடு நீட்டிப்பு - மத்திய அரசு
கணக்கில் வராத பணத்தை வைத்திருப்போர் தாமாக முன்வந்து தகவல் தெரிவிக்க மார்ச் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: கருப்பு பணம் வைத்திருப்போர் தாமாக முன்வந்து அரசிடம் தெரிவிக்க மார்ச் 31 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக கணக்கில் காட்டப்படாத பணம் வைத்திருப்போர் தாமாக முன்வந்து விவரங்களை தெரிவிக்க மத்திய அரசு கால அவகாசம் அளித்திருந்தது. அந்த அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது புதிய காலக்கெடுவை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா கூறுகையில், கணக்கில் காட்டப்படாத வருமானத்தை தாமாக முன்வந்து மார்ச் 31ம் தேதிக்குள் தெரிவிக்கலாம். அரசுக்கு வருமானவரி செலுத்தாமல் பணத்தை பதுக்கியவர்களின் விவரத்தையும் தெரிவிக்கலாம்.
கறுப்புப்பண மாற்றம் குறித்த தகவலை [email protected] என்ற மின்னஞ்சலிலும் தகவல் அளிக்கலாம். தகவல் தெரிவிக்கப்படும் நபரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும். கணக்கில் காட்டப்படும் பணத்திற்கு 50 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும். மேலும் அபராத வரி செலுத்தினால் நடவடிக்கை இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications