மத்திய அரசு உத்தரவு- தமிழ்நாட்டில் இருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரம்
சென்னை: ஜம்மு காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய அரசின் உத்தரவுப்படி, தமிழ்நாட்டில் இருந்து பாகிஸ்தானியர்களை நாளைக்குள் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கொடூர வெறியாட்டம் நடத்தியதில் 26 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் அனைவரும் 48 மணிநேரத்தில் வெளியேற வேண்டும்; இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒருவாரத்தில் வெளியேற வேண்டும்; இரு நாடுகளிடையேயான சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து; வாகா- அட்டாரி எல்லைகள் மூடல் என்பது உள்ளிட்ட அதிரடி அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த உத்தரவை அனைத்து மாநில அரசுகளும் முழு வீச்சில் செயல்படுத்தி வருகின்றன. தமிழ்நாட்டிலும் பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பாகிஸ்தானியர்கள் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இருந்து பாகிஸ்தானியர்கள் அனைவரும் நாளைக்குள் வெளியேற்றப்படுவர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications