ஓடும் வாகனத்தில் சில்மிஷம்... பயத்தில் கீழே குதித்த 3 பெண்கள் காயம்.. டிரைவர் கைது!
முசாபர்நகர்: டிரைவரின் சில்மிஷம் தாங்காமல் ஓடும் வாகனத்தில் இருந்து மூன்று பெண்கள் கீழே குதித்த சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் பஹ்ரா கிராமத்தைச் சேர்ந்த பிரவீண், சோனியா மற்றும் மோனி ஆகிய மூன்று பெண்கள் சாலை ஒன்றில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வாகனம் ஒன்று வரவே, அதில் லிப்ட் கேட்டுப் பயணம் செய்துள்ளனர்.
வண்டி புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அந்த வண்டியின் டிரைவர் மூன்று பெண்களிடமும் சில்மிஷம் செய்துள்ளார். டிரைவரின் அத்துமீறலைத் தாங்க முடியாத பெண்கள், வண்டியை நிறுத்தும்படி கூறியுள்ளனர்.
ஆனால், டிரைவர் வண்டியை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் பீதியடைந்த அந்த மூன்று பெண்களும் ஓடும் வாகனத்தில் இருந்து கீழே குதித்துள்ளனர்.
இதில், பலத்த காயமடைந்த அந்த மூன்று பெண்களையும் அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ஓடும் வாகனத்தில் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அந்த டிரைவரைக் கைது செய்துள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications