உ.பி.யில் அக்கிரமம்: மருந்து வாங்கி வந்த 55 வயது பெண் 3 பேரால் பலாத்காரம்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் மருந்து வாங்கி வந்தபோது 55 வயது பெண் 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் சிறுமிகள், இளம்பெண்கள், திருமணமான பெண்கள் முதல் மூதாட்டி வரை பலரும் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். உங்கள் மாநிலத்தில் பலாத்கார சம்பவங்கள் இப்படி அதிகரித்துக் கொண்டே போகிறதே என்று உத்தர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவிடம் கேட்டால் அவரோ, மீடியாக்கள் என் மாநிலத்தை மட்டும் தான் கவனிக்கின்றன என்று பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில் அகிலேஷின் மாநிலத்தில் மீண்டும் ஒரு கொடூரம் நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் ராஜ்புரா பகுதியைச் சேர்ந்த 55 வயது பெண் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மருந்து வாங்க கடைக்கு சென்றுள்ளார். மருந்து வாங்கிக் கொண்டு வீடு திரும்பிய அவரை சோம்வீர், ஹரிபாபு, கிஷண் ஆகியோர் அருகில் இருந்த வயலுக்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து அவரிடம் இருந்த நகை, பணத்தை பறித்துள்ளனர்.
இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications