அக்பர் வைத்த பெயரை மாற்றிய ஆதித்யநாத்.. அழகா இருந்த அலகாபாத்துக்கு புதுப்பெயர்!
உத்தர பிரதேசத்தில் இருக்கும் நகரமான அலகாபாத் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அலகாபாத்: உத்தர பிரதேசத்தில் இருக்கும் நகரமான அலகாபாத் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அலகாபாத் கங்கை நதி இணையும் இடம். சங்கம், திரிவேணி என்று பல பெயர்களால் இந்த நகரம் அழைக்கப்படுகிறது.
பல வருடமாக அலகாபாத் என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்த இந்த நகரம் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மூலம் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரயாக்ராஜ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
[ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றியை உறுதி செய்யப்போவது வசுந்தரா ராஜே? கலங்கடிக்கும் கள நிலவரம்]

பெயர் சர்ச்சை
சில ஆவணங்களின் படி, இந்த நகரத்தின் பெயர் 1580 வரை பிரயாகா என்று இருந்துள்ளது. அதன்பின் அக்பர் ஆட்சியில் இதன் பெயர் இல்லகாபாத் (அலகாபாத்தை குறிக்கும் வகையில்) என்று மாற்றினார். அதன்பின் அவரது பேரன் ஷாஜகான் அதை அலகாபாத் என்று திருத்தினார். அதன்பின் பல ஆட்சி மாறினாலும் இதே பெயர்தான் கடைபிடிக்கப்பட்டது.

ஆர்எஸ்எஸ் ஆவணங்கள்
ஆனால் ஒரு பக்கம் ஆர்எஸ்எஸ் வைத்திருந்த சமஸ்கிருத ஆவணங்களில் எல்லாம் பிரயாகா என்ற பெயர் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்துத்துவா கொள்கை கொண்ட பலர், இந்த நகரத்தை பிரயாக்ராஜ் என்று அழைத்து வந்துள்ளனர். இதன் பெயரை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பேட்டியளித்த, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், இஸ்லாமிய மன்னர்களை மன்னர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது. முக்கியமாக அக்பரை மன்னராக ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் வைத்த பெயர்களை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பேட்டியளித்தார்.

மாற்றினார்கள்
அதன்படி தற்போது அலகாபாத் பெயரை பிரயாக்ராஜ் என்று மாற்றியுள்ளார். இதற்கு அம்மாநில அமைச்சரவையும் ஒப்புக்கொண்டுள்ளது. இன்றில் இருந்து அதிகாரப்பூர்வ ஆவணங்களில் எல்லாம் பிரயாக்ராஜ் என்ற பெயரைத்தான் கடைபிடிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications