500, 1000 நோட்டை மாற்ற கியூவில் நின்றாலும் போலீஸ் அடி உதை.. சோஷியல் மீடியாவில் வைரலாகும் வீடியோ
Subscribe to Oneindia Tamil
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக வரிசையில் நிற்கும் மக்களை போலீஸ் அடித்து உதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பதேபூர் மாவட்டத்தில் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற மக்கள் நீண்ட வரிசையில் வங்கி வாசல் முன்பு காத்துகிடந்தனர். அப்போது, அவர்களை அம்மாநில போலீசார் அடித்து துவைத்த காட்சி வீடியோவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் படுவேகமாக பரவி வருகிறது. போலீஸ் அடித்து உதைத்த அந்தக் காட்சிகளை இங்கே காணலாம்.












Click it and Unblock the Notifications