உ.பி.: வயலில் சிறுநீர் கழித்த 5 வயது சிறுவனின் 'அந்த' உறுப்பை அறுத்த 2 பேர்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் வயலில் சிறுநீர் கழித்த சிறுவனின் மர்ம உறுப்பை வயல் உரிமையாளர் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் கோராலி கிராமத்தைச் சேர்ந்தவர் சேஷ்ராம். செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். அவரது
மகன் ரித்தேஷ்(5). ரித்தேஷ் அதே ஊரைச் சேர்ந்த ஒருவரின் வயலில் சிறுநீர் கழித்துள்ளான். இதை பார்த்த வயல் உரிமையாளரான துர்கேஷ் மவுரியா மற்றும் அவரது மகன் சேர்ந்து ரித்தேஷை பிடித்து அடித்துள்ளனர்.
அப்படியும் ஆத்திரம் தீராத அவர்கள் சிறுவனின் மர்ம உறுப்பை அறுத்துவிட்டனர். ரத்தம் கொட்ட கொட்ட சிறுவன் வலியால் துடித்தபடியே ஒரு வழியாக வீட்டுக்கு சென்று நடந்ததை கூறினான்.
இதையடுத்து சிறுவன் அலகாபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மவுரியா மற்றும் அவரது மகனை தேடி வருகிறார்கள்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications