சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு.. தமிழக அளவில் பிரதாப் முருகன் சாதனை
கடந்த ஆண்டு நடந்த யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக அளவில் பிரதாப் முருகன் முதலிடம் பெற்றுள்ளார்.
டெல்லி: 2016 ம் ஆண்டுக்கான சிவில் பதவிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுக்கான இறுதி முடிவுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) இன்று வெளியிட்டுள்ளது. இதில் தமிழக அளவில் பிரதாப் முருகன் முதலிடம் பிடித்துள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசின் சிவில் பதவிகளுக்கான யுபிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்துகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு நடந்த யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் தற்போது யுபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இதில், தமிழக அளவில் பிரதாப் முருகன் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளார். மேலும், தேசிய அளவில் யுபிஎஸ்சி தேர்வில் பிரதாப் முருகன் 21வது இடம் பிடித்துள்ளார். கே.ஆர்.நந்தினி என்பவர் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
அல்மோல்ஷெர்சிங் பேடி 2வது இடமும், ரொனான்கி 3வது இடமும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 1099 பேர் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வாகியுள்ளனர். இதில் 1099 பேர் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வாகியுள்ளனர்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications