பெங்களூரில் கலவரம் நடக்கும் பகுதிகளுக்குப் போக வேண்டாம்.. அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தல்
சென்னை: பெங்களூரில் கலவரம் நடந்து வருவதால் வன்முறைப் பகுதிகளுக்குப் போவதைத் தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு அந்த நாட்டு வெளியுறவுத்துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
சர்வதேச நகரான பெங்களூர் இதன் மூலம் சர்வதேச அளவில் பெரும் தலைக்குனிவுக்கு ஆளாகியுள்ளது.
சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பு:
கர்நாடகத்தில் தலைநகர் பெங்களூர் உள்பட பல இடங்களில் காவிரி நதி நீர்ப் பிரச்சினை தொடர்பாக பதட்ட நிலை நிலவுகிறது. பெங்களூர் - மைசூர் சாலையின் ஒரு பகுதி போராட்டக்காரர்களால் முடக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பதிவெண் கொண்ட வாகனங்கள் கல்வீச்சுக்குள்ளாகியுள்ளன, தீவைத்து எரிக்கப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பெங்களூரில் அசாதாரண நிலை நிலவுகிறது. அமெரிக்க குடிமக்கள், போராட்டம் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். வன்முறை ஏற்படலாம் என்று கருதப்படும் பகுதிகளைத் தவிர்க்க வேண்டும். வெளியில் செல்லும்போது மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications