உஸ்தாத் அம்ஜத் அலி கானின் சரோட் அபேஸ்: விலை ரூ. 6 கோடி?
டெல்லி: பிரபல இசைக்கலைஞர் உஸ்தாத் அம்ஜத் அலி கானின் சரோட் இசைக்கருவி அவர் லண்டனில் இருந்து விமானத்தில் டெல்லி வரும்போது திருடு போயுள்ளது.
பிரபல சரோட் இசைக்கலைஞர் உஸ்தாத் அம்ஜத் அலி கான்(68). அவர் 1960களில் இருந்தே சர்வதேச அரங்குகளில் சரோட் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். 2001ம் ஆண்டு அவருக்கு அரசு பத்ம விபூஷன் விருது வழங்கி கௌரவித்தது.

இந்நிலையில் அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து டெல்லி திரும்புகையில் அவரது சரோட் திருடு போயுள்ளது.
இது குறித்து அம்ஜத் அலி கான் கூறுகையில்,
லண்டனில் இருந்து விமானத்தில் டெல்லி வரும் போது எனது சரோட் கருவி காணாமல் போயுள்ளது. அந்த சரோடை நான் கடந்த 45 ஆண்டுகளாக வைத்திருந்தேன். அது மீண்டும் கிடைக்க வேண்டும். அதிசயம் நடக்கும் என்று நம்புகிறேன் என்றார். திருடு போன சரோடின் விலை ரூ.6 கோடி என்று கூறப்படுகிறது. விமான நிலையத்தில் அது திருடுப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications