உ.பி.யில் புதிதாக 5 லட்சம் அரசு பணியாளர்களை தேர்வு செய்ய முடிவு
லக்னோ: உத்தரபிரதேசத்தில் ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் அரசு ஊழியர்கள் பணிக்கு சேர்க்கப்பட உள்ளனர்.
முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் 1.38 லட்சம் போலீஸ் பணியிடமும் அடங்கும். உத்தர பிரதேசத்தில் 10.45 லட்சம் அரசு ஊழியர்களை நியமிக்க முடியும். ஆனால் பல ஆண்டுகளாக சுமார் 5 லட்சம் பணியிடங்கள் காலியாகவே இருந்துவந்தன. இதை நிரப்ப முந்தைய அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
அரசு கல்லூரிகளுக்கான ஆசிரியர்கள், ஆய்வக உதவியாளர்கள், உள்துறை, கரும்பு வளர்ச்சி துறை, துவக்க கல்வி, சமூக நலத்துறை, வனத்துறை, பஞ்சாயத்துராஜ், சுற்றுலா, தொழில்நுட்ப கல்வி, சிறுபான்மை நலன், வருவாய் துறை உள்ளிட்டவற்றுக்கு அதிகப்படியான பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் காவல்துறைக்கு மட்டும் 1.38 லட்சம் பணியாளர்கள் எடுக்கப்பட உள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications