For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒரு பிரதமரை உருவாக்கிய உ.பி.

|

லக்னோ: இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் இருந்து மீண்டும் ஒரு பிரதமர் நாட்டிற்கு கிடைத்துள்ளார்.

Uttar Pradesh decides our new PM…

இங்கு அமைந்துள்ள வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் நரேந்திர மோடிதான், மத்தியில் ஆட்சி அமைக்கப் போகும் அடுத்த பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 4 ஆவது முறையாக இங்குள்ள ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார்.

பாஜகவின் தலைவர் ராஜ்நாத் சிங், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொகுதியான லக்னோவில் போட்டியிட்டு வென்றுள்ளார்.

அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு வென்றுள்ளார். சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் வெற்றிபெற்றுள்ளார்.

மன்மோகன் சிங்கிற்கு முன்பு உபியில் இருந்து கடைசியாக ஒரு பிரதமரை நாடு கண்டது.அதற்கு பின்பு மீண்டும் ஒரு பிரதமரை நாடு கண்டுள்ளது.

English summary
UP was decided our new PM in Varanasi. Most of the VIP candidates from various parties won in Uttar Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X