அவையை முடக்கும் எம்.பிக்கள் மீது கோபம்.. இரவு விருந்தை அதிரடியாக ரத்து செய்த வெங்கையா நாயுடு
ராஜ்யசபா எம்பிக்களுக்கு அளிக்கவிருந்த விருந்தை வெங்கையா நாயுடு ரத்து செய்தார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ராஜ்யசபா எம்பிக்களுக்கு நாளை அளிக்கவிருந்த விருந்தை வெங்கையா நாயுடு ரத்து செய்தார்.
ராஜ்யசபா எம்பிக்களுக்கு மார்ச் 21-ஆம் தேதி இரவு விருந்து கொடுக்க jராஜ்யசபா தலைவரான, துணை குடியரசு தலைவர், வெங்கையா நாயுடு விரும்பினார். அதற்கான ஏற்பாடுகளை கடந்த வாரமே செய்துவிட்டார். எம்.பிக்கள் தவிர, குடியரசுத் தலைவர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், ஆகியோருக்கும் இந்த விருந்து வழங்கப்படும் என கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அதிமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சி எம்.பிக்கள் அமளியால் முடங்கியது.
ஆனால் தொடர்ந்து இன்றும் அவை முடக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்தார் வெங்கையா. இதனால் நாளை நடக்கவிருந்த விருந்து நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications