மும்பை ரயில் நிலையத்தில் பதைபதைப்பு.. மோதி தள்ளி மேலே ஓடிய ரயில்.. அதிசயமாக தப்பிய பெண்- வீடியோ
மும்பை: இளம் பெண்ணை ரயில் முட்டி, மோதி தூக்கி வீசியபோதிலும், நடுவே படுத்ததால் உயிர் தப்பியுள்ள அதிசய சம்பவம் மும்பையில் நடைபெற்றுள்ளது.
மும்பையின் ஒரு ரயில் நிலையத்தில் இரு நாட்கள் முன்பு நடைபெற்ற இச்சம்பவம் குறித்த சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. ஒரு இளம் பெண் ரயில் வரும் நிலையில், தண்டவாளத்தின் குறுக்கே வருகிறார். இதைப் பார்த்த சக பயணிகள் கத்தி கூச்சலிடுகிறார்கள். ஆனால் அந்த பெண்ணோ தண்டவாளத்தின் நடுவே ஓடிச் சென்று நின்று விடுகிறார்.

அப்போது வேகத்தை குறைந்தபடி ரயில் வந்தாலும் கூட முட்டிய வேகத்தில் அவர் குப்புற கீழே விழுகிறார். ரயில் மேலே நகர்ந்து செல்கிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் விழுந்த வேகத்தில் பட்ட அடிதானே தவிர, ரயில் ஏறி அவரது உடலில் காயமில்லை. உயிரோடு தப்பினார் அந்த பெண். ரயிலின் நடு பகுதியில் படுத்துக்கொண்டதால் சக்கரம் ஏறுவதில் இருந்து அந்த பெண் தப்பியுள்ளார். அவர் தற்கொலைக்கு முயன்றபோதிலும், அவரின் நல்ல நேரம் அவரை காப்பாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.
#WATCH Dramatic visuals: Girl survives after being run over by a train in Mumbai pic.twitter.com/C5ZYf84CL9
— ANI (@ANI_news) June 7, 2017
அந்த பரபரப்பு வீடியோவை பாருங்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications