தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியானார் எம்.எல்.ஏ. விஜயதாரணி
டெல்லி: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவியாக விஜயதாரணி நியமிக்கப்பட்டுள்ளார். இதனை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.
2016 சட்டசபை தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சியினரும் தயாராகி வருகின்றன. தமிழகம், ஒடிஷா, மணிப்பூர் உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியில் புதிய தலைவிகளை நியமித்துள்ளார்

தமிழக மகளிரணி மாநிலத் தலைவியாக உள்ள சாய்லட்சுமியின் பதவிக்காலம் முடிந்துவிட்டதால் புதிய தலைவியாக விஜயதாரணி நியமிக்கப்பட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான விஜயதாரணி, காங்கிரஸ் கட்சியில் மாநிலப் பொதுச்செயலாளர், பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் தேசிய பொறுப்பாளர் போன்ற பொறுப்புகளை வகித்தவர்.
கடந்த 2011ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜயதாரணி. இப்போது மாநில மகளிரணி காங்கிரஸ் கட்சித்தலைவியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications