தொடரும் அவலம்.... மகளின் சடலத்தை ஊருக்கு எடுத்து செல்ல பிளாட்பாரத்தில் பிச்சை எடுத்த தந்தை
லக்னோ: மகளின் சடலத்தை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல பணமில்லாததால் பிளாட்பாரத்தில் கிடத்தி தந்தை வழிப் பிச்சை கேட்கும் கோரக்காட்சி ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கெர்ரி மாவட்டம், சுவாட்டாலி பகுதியில் வசித்து வரும் ஒருவர், காய்ச்சல் காரணமாக தனது மகளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி மகள் இறந்துள்ளார்.

இந்நிலையில், மகளின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்துத் தருமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் தந்தை கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்துத் தர மருத்துவமனை மறுத்துவிட்டது.
என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த தந்தை, மகளின் சடலத்தை பிளாட்பாரத்தில் கிடத்தி வைத்து வாகன செலவிற்காக வருவோர் போவோரிடம் பிச்சை எடுத்துத்துள்ளார். இந்தக் கொடுமை ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ நிர்வாகம் அம்பூலன்ஸ் வசதியை ஏற்படுத்தி கொடுக்க மறுத்ததால் 10 கி.மீ இறந்து போன தனது மனைவியின் சடலத்தை தோளிலேயே சொந்த ஊருக்கு சுமந்து சென்ற கொடுமை அண்மையில் ஓடிசாவில் நடந்தது. இந்த சம்பவம் பலரை உலுக்கியது என்றாலும் இந்தியாவின் பல்வேறு இடங்களில் இதே போன்ற சம்பவங்கள் வெவ்வேறு வகையில் நடந்தேறி வருகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications