வன்முறைகளுக்கு காரணமே ஆண்களே தான்... மத்திய அமைச்சர் மேனகா காந்தி குற்றச்சாட்டு
டெல்லி : நாட்டில் நடக்கும் அனைத்து வன்முறைகளுக்கும் காரணம் ஆண்கள் தான் என மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் மேனகா கூறியுள்ளார்.
பேஸ்புக் மூலம் கலந்துரையாடி, சமூகத்திற்கு சேவை செய்த 100 சிறந்த மகளிரைத் தேர்வு செய்யும் திட்டத்தை மத்திய அரசு துவக்கி உள்ளது. இதன் ஒரு கட்டமாக பேஸ்புக் மூலம் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் கேள்விகளுக்கு மேனகா காந்தி பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது... அனைத்து வன்முறைகளுக்கும் ஆண்கள் தான் காரணமாக இருக்கின்றனர். சவுதி அரேபிய தூதரக அதிகாரியால் நேபாள பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதைப் பார்க்கும்போது, எதிர்காலத்தில் பெண்களுக்கு என்ன மாதிரியான பாதுகாப்புகளை தர வேண்டும் அரசு யோசிக்கிறது.
வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு எதிரான வன்முறை சட்டம் 2015ன் கீழ், என்னவெல்லாம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என மாநில அரசுகளிடம் அறிக்கை கேட்டுள்ளோம். வெளிநாடுளை விட, இந்தியாவில் தான் பெண்களைப் பற்றிய செய்திகளை மீடியாக்கள் அதிகம் ஒளிபரப்புகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications