மே.வங்கத்தில் வாக்குப் பதிவின் போது பயங்கர மோதல்- போலீஸ் துப்பாக்கிச் சூடு
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இறுதி கட்ட வாக்குப் பதிவின் போது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 20 பேர் படுகாயமடைந்தனர். மோதலைத் தடுக்க போலீசார் துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.

மேற்கு வங்கத்தில் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் பஷிர்கட் லோக்சபா தொகுதியில் இறுதி கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் தொண்டர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதில் இருதரப்பும் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் பலருக்கு மண்டை உடைந்து ரத்த காயம் ஏற்பட்டது. நிலைமை மோசமானதைத் தொடர்ந்து அங்கு குவிக்கப்பட்ட போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
More From
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications