ஜியோ ஆஃபர்கள் எதிரொலி.. இன்கம்மிங் கால்களுக்கு ரோமிங் கட்டணம் இல்லை: வோடபோன் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
மும்பை: தீபாவளிக்கு பிறகு, இன்கம்மிங் கால்களுக்கு ரோமிங் கட்டணம் இல்லை என்று, வோடபோன் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜியோ நிறுவனம், கால்கள், இணையதள சேவைகளை இலவசமாக தரும் நிலையில், தொலைதொடர்பு போட்டியாளர்களும் கோதாவில் குதிக்க தொடங்கியுள்ளனர்.

வோடபோன் நிறுவனத்தின் வர்த்தக பிரிவு இயக்குநர், சந்தீப் கட்டாரியா மும்பையில் இன்று நிருபர்களிடம் கூறுகையில், "வோடபோன் வாடிக்கையாளர்கள் இந்தியாவின் எந்த பகுதிக்கு சென்றாலும், இன்கம்மிங் அழைப்புகளுக்கு ரோமிங் கட்டணம் கிடையாது. உரையாடல் நின்றுவிடும் என்ற பயம் இனிமேல் தேவையில்லை" என்றார்.
அவுட்கோயிங் கால்களும் கூட சாமானிய கட்டணமாகவே இருக்கும் என்பதால் வாடிக்கையாளர்களுக்கு பாரம் இல்லை என்றும் கூறியுள்ளார் சந்தீப் கட்டாரியா.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications