கோவாவில் காங்கிரஸ் 16 இடங்களில் முன்னிலை.. ஆளும் பாஜகவிற்கு பின்னடைவு
கோவா சட்டசபைத் தேர்தலுக்காக பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் காலை 8 மணிக்கு தொடங்கின. இதில் காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது.
பானாஜி: கோவாவில் கடந்த 4ம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கின. இதில் காங்கிரஸ் 16 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
கோவா சட்டசபை தொகுதிகள் மொத்தம் 40. இந்தத் தொகுதிகளுக்கான தேர்தல் இம்மாதம் 4ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன.

வட கோவாவின் 19 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணிகள் கேம்பால் பாலபவனிலும் தென் கோவாவிற்கான வாக்கு எண்ணிக்கை போர்டாவில் உள்ள அரசு கல்லூரியிலும் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தமுள்ள 40 இடங்களில் 37 இடங்களில் முன்னிலை தெரிய வந்துள்ளன.
அவற்றில் 16 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. ஆளும் பாஜக 13 இடங்களிலும், இதரக் கட்சிகள் 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இதில் அம்மாநில முதல்வராக இருந்த லட்சுமிகாந்த் பர்சேகர் மன்ட்ரேம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தயானந்த் சோப்தேவிடம் தோல்யை தழுவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications