இந்தியாவில் விரியும் “வால்மார்ட்” கிளைகள் – பஞ்சாப்பிலும், ஆந்திராவிலும் விரைவில்!
ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் பஞ்சாப்பில் வால்மார்ட்டின் புதிய மொத்த விற்பனை நிலையங்கள் விரைவில் திறக்கப்பட்டுள்ளன.
சர்வதேச அளவில் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்காவை சேர்ந்த வால்மார்ட் நிறுவனம், தற்போது இந்தியாவில் ஆந்திரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் புதிய மொத்த விற்பனை நிலையங்களை தொடங்கவுள்ளது.

இது குறித்து வால்மார்ட் நிறுவனத்தின் இந்திய தலைமை செயல் அதிகாரி க்ரிஷ் ஐயர் கூறுகையில் "சமீபத்தில் எங்களுக்கு இந்தியாவில் 2 மொத்த விற்பனை நிலையங்களை தொடங்குவதற்கான அனுமதி கிடைத்துள்ளது.
இதையடுத்து, ஆந்திராவில் விசாகப்பட்டினத்திலும் மற்றும் பஞ்சாப் மாநிலம் லூதியானாவிலும் எங்கள் புதிய விற்பனை நிலையத்தை தொடங்க உள்ளோம். பஞ்சாப்பில் இது எங்களது இரண்டாவது விற்பனை நிலையம் ஆகும்" என்றார்.
புதிய விற்பனை நிலையங்கள் திறக்கப்படும் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் ஏற்கனவே இந்தியாவில் பணம் கொடுத்து பொருள் வாங்கி செல்லும் 20 விற்பனை நிலையங்களை கொண்டுள்ள வால்மார்ட் நிறுவனம், இந்த வருடத்திற்குள் தனது 21வது விற்பனை மையத்தை ஆக்ராவில் திறக்கும் என்றும் அடுத்த 5 வருடத்திற்குள் 50 விற்பனை மையங்களை திறக்க திட்டமிட்டிருப்பதாகவும் க்ரிஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications