டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட்: கொலை செய்யப்பட்டபோது ஷீனா போரா 4 மாதம் கர்ப்பம்?
மும்பை: கொலை செய்யப்பட்டபோது ஷீனா போரா கர்ப்பமாக இருந்தது தெரிய வந்துள்ளது.
ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி முகர்ஜி தனது மகள் ஷீனா போராவை கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி மும்பையில் வைத்து கொலை செய்து அவரது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டார்.
இந்த வழக்கில் இந்திராணி, அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா, முன்னாள் டிரைவர் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்டபோது ஷீனா 4 மாதம் கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்திராணிக்கு நெருக்கமான ஒருவர் தான் ஷீனாவின் கர்ப்பத்திற்கு காரணமாம். அவரும், ஷீனாவும் சேர்ந்து தாய்லாந்து சென்றபோது அங்கு மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர். அவருக்கு ஷீனா இந்திராணியின் மகள் என்பது முதலில் தெரியாது.
இந்திராணி இது குறித்து கண்டுபிடித்து அந்த நபரிடம் கேட்டபோது அவர் தனக்கும் ஷீனாவுக்கும் இடையேயான உறவு பற்றி ஒப்புக் கொண்டுள்ளார். இந்திராணி எதற்காக தனது மகளை திட்டமிட்டு கொலை செய்தார் என்பது மட்டும் தொடர்ந்து மர்மமாக உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications