பாகிஸ்தானுக்குள் சிந்து நதி செல்வதை அனுமதிக்க மாட்டோம்: மோடி கடும் வார்னிங்
சிந்துநதி நீர் முழுவதும் இந்திய விவசாயிகளுக்கு உரிமையானது; என மோடி கூறியுள்ளார்.
அமிர்தசரஸ்: சிந்து நதி மீது இந்தியாவுக்கு முழு உரிமை இருக்கிறது... இந்திய விவசாயிகளுக்கு சிந்துநதி போதுமான அளவு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வோம்; இனி பாகிஸ்தானுக்குள் சிந்து நதி செல்வதை அனுமதிக்க முடியாது என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

பாகிஸ்தானுக்குள் பாய்ந்தோடும் சிந்து நதி மீது நமக்கு முழு உரிமை உள்ளது. பாகிஸ்தான் வழியாக சிந்து நதி கடலில் கலந்தாலும் அந்த நதி நீர் நமது விவசாயிகளுக்கு சொந்தமானது.
சிந்து நதியை பாகிஸ்தானுக்குள் இனி அனுமதிக்க மாட்டோம். சிந்து நதியில் நமது விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதற்காக நாம் எதையும் செய்வோம். இதுவரை டெல்லியில் அமைந்த அரசுகள் விவசாயிகள் குறித்து அக்கறை கொள்ளவில்லை.
இதனால் பாகிஸ்தான் முழுமையாக ஆதாயமடைந்தது. இனி அப்படியெல்லாம் ஆதாயமடைந்துவிட முடியாது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications