டெல்லி மோதல்கள்.. மத்திய அரசின் பொறுப்பற்ற தனம்தான் காரணம்... மமதா பானர்ஜி சீற்றம்
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: டெல்லி மோதல்களுக்கு மத்திய அரசின் பொறுப்பற்ற தனமே காரணம் என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சாடியுள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் டிராக்டர்கள் பேரணியில் வன்முறை வெடித்து போர்க்களமானது. இச்சம்பவம் தொடர்பாக மமதா பானர்ஜி கூறியுள்ளதாவது:

டெல்லியில் நடைபெற்ற சம்பவம் பெரும் துயரத்தைத் தருகின்றன. விவசாய சகோதர, சகோதரிகள் தொடர்பான மத்திய அரசின் பொறுப்பற்ற தனம்தான் இதற்கு காரணம்.
முதலில் விவசாயிகளின் ஒப்புதல்களைப் பெறாமலே மத்திய அரசு விவசாய சட்டங்களைக் கொண்டு வந்தது. டெல்லியில் 2 மாதங்களாக போராடிய போதும் அலட்சியமாக இருந்தது மத்திய அரசு.
போராடுகிற விவசாயிகளுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி சீர்குலைவு சட்டங்களை உடனே திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
More From
-
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications