மோடியைப் பார்த்து பயப்படுகிறோம்.. மூத்த ஷியா மதகுரு
லக்னோ: மோடியைப் பார்த்து நாங்கள் அஞ்சுகிறோம். அதேசமயம், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், வாஜ்பாயைப் போல மென்மையானவர் என்று மூத்த ஷியா பிரிவு இஸ்லாமிய மதகுரு மெளலானா கல்பே ஜாவத் கூறியுள்ளார்.
மூத்த ஷியா பிரிவு மதகுரு கல்பே ஜாவத். அவரை இன்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார். பின்னர் ஜாவத் செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயைப் போன்றவர் ராஜ்நாத் சிங். நிதானமானவர். ஆனால் மோடியைப் பார்த்து நாங்கள் பயப்படுகிறோம்.

வாக்களிப்பது குறித்து இஸ்லாமியர்களுக்கு நான் எந்த உத்தரவையும் பிறப்பிக்கப் போவதில்லை. இருப்பினும் சமுதாயத்தினருக்கு முன்பு எனது கருத்துக்களைத் தெரிவிப்பேன் என்றார் அவர்.
இதேபோல மெளலானா கல்பே சாதிக், மெளலானா காலித் ரஷீத் ஆகிய மேலும் இரு மத குருக்களையும் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஜ்பாய் நின்று வென்ற லக்னோவில்தான் இந்த முறை ராஜ்நாத் சிங் போட்டியிடுவது நினைவிருக்கலாம்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications