மேற்கு வங்காளத்தில் 8 குழந்தைகளை பலி கொண்ட மர்ம நோய்! மேலும் 17 பேர் மருத்துவமனையில் அனுமதி!!
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மர்ம நோய்க்கு 8 குழந்தைகள் பலியான சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 17 குழந்தைகள் இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தின் காலியாசக் பகுதியை சேர்ந்த குழந்தைகள் திடீர் வாந்தி மற்றும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 8 குழந்தைகள் பலியாகினர்.
ஒன்று முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் நோய்க்கான காரணம் என்ன? என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று தெரிகிறது. இதே போன்ற கோளாறுகளுடன் மேலும் 17 குழந்தைகள் மால்டா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கொல்கத்தாவில் இருந்து மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு காலியாசக் பகுதியை பார்வையிட விரைந்துள்ளது.
More From
-
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications