இளம்பெண்ணுக்கு “எச்சில்” தண்டனை – மறுத்ததால் நிர்வாணமாக்கிக் கொலை!
ஜால்பைகுரி: மேற்கு வங்காளத்தில் கொடூரத்தின் உச்சகட்டமாக பெண் ஒருவரை எச்சிலை சுவைக்க சொல்லி அவர் மறுத்த காரணத்தினால் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காளம் ஜால்பைகுரி மாவட்டம் துப்குரியை சேர்ந்த விவசாயி ஒருவர் வாடகைக்கு எடுத்த பவர் டிரில்லர் இயந்திரத்திற்கு பணம் கொடுக்கவில்லை என்பதால் அங்குள்ள கிராம பஞ்சாயத்து கூடி அவருக்கு தண்டனை வழங்கியது.
இதை தடுத்த அவரது 16 வயது மகளை எச்சிலை சுவைக்க கூறி அவமானப்படுத்தி உள்ளனர். இதற்கு அந்த பெண் மறுத்து உள்ளார். இந்த சம்பவத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர் நமிதா ராய் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு பின் அந்த இளம்பெண் நிர்வாண நிலையில் ரயில்வே டிராக்கில் பிணமாக கிடந்து உள்ளார். இது குறித்து இளம் பெண்ணின் குடும்பத்தார் போலீசில் புகார் செய்து உள்ளனர்.
அதில் இளம் பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளனர். 13 பேரின் பெயர்களை குறிப்பிட்டு உள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரஸ் இதில் சம்பந்தபடவில்லை என அக்கட்சி மறுப்பு தெரிவித்து உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பு மாநிலம் முழுவதும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications