புதிதாக பொறுப்பேற்ற 9 இணை அமைச்சர்களுக்கான துறைகள்

மத்திய அமைச்சரவையில் புதிதாக பொறுப்பேற்ற 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அமைச்சரவையில் புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மத்திய அமைச்சரவை இன்று மூன்றாவது முறையாக மாற்றி அமைக்கப்பட்டது. இணை அமைச்சர்களாக இருந்த பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் உள்பட 4 பேர் கேபினட் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

What are the portfolios for the New ministers who took oath today

அஸ்வின் குமார் செளபே, சத்யபால் சிங், ஷிவ் பிரதாப் சுக்லா, ராஜ்குமார் சிங், வீரேந்திர குமார், ஹர்தீப் சிங் புரி, கஜேந்திர சிங் ஷெகவாத், அனந்தகுமார், அல்போன்ஸ் ஆகிய 9 பேர் இணை அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இணை அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு) துறைகள்:

ராஜ்குமார் சிங்- மின்துறை (தனிபொறுப்பு), புதுப்பிக்கத்தக்க எரிவாயு துறை

அல்போன்ஸ் - சுற்றுலா துறை (தனிபொறுப்பு), மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

ஹர்தீப் சிங் புரி- வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (தனிபொறுப்பு)

இணை அமைச்சர்களின் துறைகள்:

அனந்தகுமார்- திறன் மேம்பாடு மற்றும் தொழில் துறை

சத்யபால் சிங்- மனிதவளம், நீர் பாசனம், தூய்மை கங்கை திட்டம்

கஜேந்திர சிங்- வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன்

ஷிவ் பிரதாப் சிங்- நிதி துறை

அஸ்வின் குமார் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் துறை

வீரேந்திர குமார் - பெண்கள் மற்றும் குழந்தை நலன் மேம்பாடு மற்றும் சிறுபான்மை துறை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+