காதலர் தினத்தன்று கோஹ்லியும், அனுஷ்காவும் என்ன செய்தார்கள் தெரியுமா?
மும்பை: காதல் முறிவுக்கு பிறகு கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலர் தினத்தன்று என்ன செய்தார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வந்தனர். முதலில் நள்ளிரவில் ஊர் சுற்றியவர்கள் பின்னர் பகல் நேரத்திலேயே ஜோடி போட்டு வந்தனர்.
இருவரும் அருமையான ஜோடி என்று பாலிவுட்காரர்கள் தெரிவித்தனர்.

காதல் முறிவு
கோஹ்லி அனுஷ்காவை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் அனுஷ்காவோ எனக்கு தற்போதைக்கு சினிமா தான் முக்கியம் என்று கூறி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் அவர்களின் காதல் முறிந்துவிட்டது.
|
கோஹ்லி
காதலர் தினத்தன்று கோஹ்லி டெல்லியில் உள்ல டவுன் ஹால் கான் மார்க்கெட்டிற்கு சென்று மனம் போன்று சாப்பிட்டு மகிழ்ந்துள்ளார்.

அனுஷ்கா
காதலரை பிரிந்த அனுஷ்கா சர்மா தான் வளர்க்கும் நாயான ட்யூடுடன் தான் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார். கோஹ்லியை பிரிந்த பிறகு அவர் ட்யூடுடன் தான் அதிக நேரம் செலவிடுகிறார்.

பிசி
கோஹ்லி கிரிக்கெட்டில் பிசியாகி விட்டார். அனுஷ்காவோ சல்மான் கானுடன் நடிக்கும் சுல்தான் படத்திற்காக குத்துச்சண்டை கற்றுக் கொண்டிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications