அமைச்சர் நெருக்கடி.. பெண் டிஎஸ்பி ராஜினாமா கடிதத்தை ஏற்றது கர்நாடக அரசு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: அமைச்சருடன் ஏற்பட்ட மோதலால் பதவியை துறந்த கர்நாடக பெண் டிஎஸ்பி அனுபமா ஷெனாய் ராஜினாமாவை அரசு திடீரென ஏற்றுக்கொண்டுள்ளது.
ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் காத்திருப்பு பட்டியலில் வைத்திருந்த அரசு நேற்று திடீரென இம்முடிவை எடுத்தது. முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் ஆகியோர் நடத்திய ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் மீண்டும் பதவியில் தொடர செய்தால் தவறான முன் உதாரணமாகிவிடும் என்ற அச்சத்தால் அரசு அக்கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.
பெல்லாரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் பரமேஸ்வர நாயக் மற்றும் அம்மாவட்ட டிஎஸ்பி அனுபமா ஷெனாய் நடுவே ஏற்பட்ட பனிப்போர்தான் அவரது திடீர் ராஜினாமாவுக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications