லிவ் இன் பார்ட்னரை பார்ட்டி வைத்து போட்டுத் தள்ளிய பெண்... டெல்லியில்!
டெல்லி: திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த காதலனை, திட்டமிட்டு கொலை செய்த பெண்ணை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த நீத்துவும், யோகேந்திர சிங்கும் கடந்த ஆறு வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வந்துள்ளனர். சமீபகாலமாக தனது மதுப்பழக்கத்தால் தொடர்ந்து பணத்தை இழந்து வந்துள்ளார் யோகேந்திரா.
இதனால் அவரை விட்டு விலக நினைத்த நீத்து, ரோஹித் மற்றும் ஆஷா என்ற தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரைக் கொல்ல முடிவு செய்தார். அதன்படி சம்பவத்தன்று நீத்துவின் வீட்டிற்கு ரோஷித்தும், ஆஷாவும் வந்துள்ளனர்.

அப்போது யோகேந்திராற்கு அதிகளவு மது கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மயக்க நிலைக்கு சென்ற யோகேந்திராவை மூவரும் சேர்ந்து கொலை செய்தனர். பின்னர் அவரை உடலை காரில் எடுத்துச் சென்று நரேளா பகுதியில் முகத்தைச் சிதைத்த நிலையில் போட்டுச் சென்றனர்.
அக்கம்பக்கத்தார் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அது யோகேந்திர சிங் உடல் என அடையாளம் காணப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நீத்துயும், யோகேந்திராவும் சேர்ந்து வாழ்ந்தது தெரியவந்தது.
விரைந்து செயல்பட்ட போலீசார் நீத்துவிடம் நடத்திய விசாரணையில், அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து யோகேந்திராவைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அதனைத் தொடர்ந்து நீத்துவையும், அவரது நண்பர்களையும் போலீசார் கைது செய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications