சசிகலாவுடன் சிறையில் சட்டவிரோதமாக தங்கி சமைத்த பெண் 'ரஜினி'யா?
சசிகலாவுடன் சட்டவிரோதமாக தங்கி சமைத்த பெண் அவரது உதவியாளர் ரஜினியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெங்களூரு: பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுடன் சட்டவிரோதமாக தங்கி சமைத்தது அவரது புதிய உதவியாளர் ரஜினியா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
ஜெயலலிதா மறைந்த பின்னர் சசிகலாவுக்கு புதிய உதவியாளராக நியமிக்கப்பட்டவர் ரஜினி என்ற இளம் பெண். இவர்தான் சசிகலா கூவத்தூரில் முகாமிட்டபோது உடனிருந்து பணிவிடை செய்தார்.

இளம்பெண் ரஜினி
பின்னர் அதிமுக அலுவலகத்துக்கு சசிகலா வந்தபோதெல்லாம் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருப்பார் ரஜினி. அதேபோல் சசிகலா பெங்களூரு சிறைக்கு 'சபதம்' எடுத்துக் கொண்டு புறப்பட்ட போது அவரது காரிலேயே பயணித்தவர் இந்த ரஜினி.

பெங்களூரில் 'டேரா'
ஆனால் சசிகலா சிறையிலடைக்கப்பட்ட பின்னர் சென்னைக்கு இவர் அதிகம் வருவதில்லை. பெங்களூரில் பரப்பன அக்ரஹார சிறைக்கு அருகிலேயே ஒரு ஹெஸ்ட் அவுசில் தங்க வைக்கப்பட்டார்.

தர்பார் அம்பலம்
இந்நிலையில் சசிகலா சிறைக்குள் 5 அறைகளைக் கொண்டு தனி தர்பார் நடத்தியது, அங்கேயே வாய்க்கு ருசியாக சமைத்தது தொடங்கி ஜாலியாகவும் தெனாவெட்டாகவும் ஷாப்பிங் போனது வரை தற்போது அம்பலமாகிவிட்டது.

தங்கியிருந்தது ரஜினியா?
சசிகலா தம்முடன் ஒருவரை சட்டவிரோதமாக தங்க வைத்துதான் சமைத்தார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. அப்படி சட்டவிரோதமாக தங்கியிருந்தது ரஜினிதானா? என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications