சிபிஐ இயக்குநரின் சந்திப்பு விவரங்கள்.. பிரசாந்த் பூஷனிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி!
Subscribe to Oneindia Tamil

ஸ்பெக்ட்ரம் மற்று நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்களில் தொடர்புடையோரை சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்கா என்பது பிரசாந்த் பூஷனின் புகார். இதனால் ரஞ்சித் சின்காவை சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார் பிரசாந்த் பூஷன்.
இந்த வழக்கில் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்கா வீட்டின் வருகைப் பதிவேடு என்ற ஒன்றையும் உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷன் தாக்கல் செய்தார். ஆனால் இதை நிராகரித்த ரஞ்சித் சின்கா, வருகைப் பதிவேட்டில் 90% பொய்யாக எழுதப்பட்டுள்ளது என்று கூறினார்.
இந்த வழக்கின் இன்றைய விசாரணையின் போது, பிரசாந்த் பூஷனுக்கு இந்த வருகைப் பதிவேட்டை கொடுத்தது யார் என்று உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications