இந்தியன் ஏர்லைன்ஸால் கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் போன குஷ்பு
மும்பை: இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று காலை மும்பையில் இருந்து சென்னை செல்ல வேண்டிய விமானத்தின் புறப்பாடு நேரத்தை மாற்றியதால் குஷ்புவால் தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போயுள்ளது.
நடிகை குஷ்பு மும்பையில் பிறந்து வளர்ந்தவர். கோலிவுட் படங்களில் நடிக்க வந்தவர் இயக்குனர் சுந்தர்.சி.யை திருமணம் செய்து தமிழ்நாட்டு மருமகளாகி சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். இருப்பினும் அவர் ஆண்டுதோறும் மும்பைக்கு சென்று ஒரு வாரம் தங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதன்படி இந்த ஆண்டும் அவர் மும்பைக்கு சென்றார். அவரது குடும்பத்தில் திருமண நிகழ்ச்சி வேறு நடந்ததால் குஷ்பு மகிழ்ச்சியில் இருந்தார். இந்நிலையில் இன்று சென்னையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் குஷ்புவால் கலந்து கொள்ள முடியாமல் போயுள்ளது.
I miss my @TN_PCC executive meeting dis mrng, thanks 2 @indianairlines resheduling of its mrng flight..Now I wait 4 media 2 cook stories 😊😊
— khushbusundar (@khushsundar) June 3, 2015 இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று காலை நான் பயணம் செய்யவிருந்த விமானத்தின் புறப்பாடு நேரத்தை மாற்றியதால் தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது. மீடியா இது குறித்து எழுதும் கதைகளுக்ககாக காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications