செகந்திராபாத்தில் 60 வயது முதியவரோடு சேர்த்து வீட்டை இடித்த அதிகாரிகள்
செகந்திராபாத்: தெலுங்கானாவில் 60 வயது நபர் வீட்டில் இருக்கையில் அவரை வெளியேற்றாமல் கட்டிடத்தை அதிகாரிகள் இடித்ததில் அவர் படுகாயம் அடைந்தார்.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள அல்வால் பகுதியில் உள்ள வீடு ஒன்றை இடித்து தள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்த நோட்டீஸ் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் இன்று அந்த வீட்டிற்கு சென்றனர். அவர்கள் முன்னிலையில் அந்த வீட்டை பணியாளர்கள் இடித்தனர். இடித்த பிறகு தான் வீட்டில் 60 வயதான ஸ்ரீனிவாஸ் இருந்தது தெரிய வந்தது.
இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த அவர் பின்னர் மீட்கப்பட்டார். வீட்டில் ஆள் இருப்பது கூட தெரியாமல் கட்டிடத்தை இடித்த அதிகாரிகளை கண்டித்து மக்கள் போலீசில் புகார் அளித்தனர். காயம் அடைந்துள்ள ஸ்ரீனிவாஸ் குணமான பிறகு தான வழக்குப்பதிவு செய்ய முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications