உபியில் வரதட்சிணைக்காக பெண் போலீஸ் அடித்துக் கொலை - கணவன், குடும்பத்தினர் கைது
முசாபர்நகர்: உத்திர பிரதேசத்தில் பெண் காவலர் ஒருவர் வரதட்சிணைக் கொடுமையால் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மற்றும் மாமனார், மாமியாரால் அவர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
கட்டவ்லி ஊரைச் சேர்ந்த அவர் பெயர் ரேணு. மீரட்டில் சொந்த கணவர், குடும்பத்தினராலேயே அவர் வரதட்சணைக்காக அடித்துக் கொல்லப்பட்டதாக அவரது தந்தை ஓம்பால் சிங் போலீசில் புகார் அளித்துள்ளார் என்று காவல்துறை அதிகாரி சுனில் குமார் தெரிவித்துள்ளார்.
கபில் குமார் என்னும் அவரது கணவர், கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து ஒரு சாப்ட்வேர் ஊழியர்.
கட்டவ்லி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ரேணு வேலை செய்து வந்துள்ளார். ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து கபில் மற்றும் அவரது தந்தை விரேந்திரா, தாய் குசும் மற்றும் சகோதரர் விக்ராந்த் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். உடற்கூறு ஆய்விற்காக ரேணுவின் உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications