உ.பி. தோழியை நண்பர்கள் 3 பேருக்கு விருந்தாக்கிய வாலிபர்
ஆக்ரா: உத்தர பிரதேசத்தில் 20 வயது பெண்ணை 3 வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதையடுத்து அந்த பெண் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள தாஹ்தோரா கிராமத்தைச் சேர்ந்த 20 பெண்ணுக்கு அவரது நண்பர் ஆகாஷ் செவ்வாய்க்கிழமை இரவு போன் செய்து ஒரு வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். நண்பர் தானே அழைக்கிறார் என்று அந்த பெண்ணும் மூன்றாவது மாடியில் உள்ள அந்த வீட்டுக்கு சென்றார். ஆனால் ஆகாஷோ அவரை அங்கே விட்டுவிட்டு கிளம்பிவிட்டார்.
அவர் சென்றதும் அவரது நண்பர்கள் 3 பேர் வீட்டுக்கு வந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதையடுத்து அந்த பெண் மூன்றாவது மாடியில் இருந்து குதித்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை கிராமத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து தகவல் அறிந்த எஸ்.பி. சலப் மாத்துர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று அந்த பெண்ணை பார்த்தனர். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்த 3 வாலிபர்களையும் தேடி வருகிறார்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications