பெங்களூரில் 4 பேரால் பலாத்காரம் செய்து 2வது மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்ட பாலியல் தொழிலாளி
பெங்களூர்: பெங்களூரில் 26 வயது பாலியல் தொழிலாளியை நான்கு பேர் பலாத்காரம் செய்து அவரை இரண்டாவது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த 26 வயது பெண் பெங்களூரில் வந்து பாலியல் தொழில் செய்து வருகிறார். அவர் சனிக்கிழமை பெங்களூரில் உள்ள அவுட்டர் ரிங் ரோட்டில் நின்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஒருவர் வந்து வாடிக்கையாளர் ஒருவர் இருப்பதாகக் கூறி அந்த பெண்ணை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.
ஹெச்.எஸ்.ஆர். லே அவுட்டில் உள்ள லாட்ஜுக்கு அப்பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். லாட்ஜில் உள்ள ஒரு அறைக்குள் சென்று பார்த்தபோது அங்கு 4 ஆண்கள் அவருக்காக காத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அப்பெண் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால் அந்த 4 பேரும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
பின்னர் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற அவரை லாட்ஜின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதில் காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு வாணி விலாஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த பெண்ணுக்கு அவர்கள் போன் செய்த எண்ணை வைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications